*ஊத்தங்கரை சரகத்திற்குட்பட்ட மோட்டூர் கிராமத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றி ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருவணப்பட்டி ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் வீட்டுமனை பட்டா மற்றும் வழிப்பாதை அமைத்து தர புகார் மனு