நாகப்பட்டினம்: நடிகர் விஜய் பிரச்சாரத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் 20 நிபந்தனைகள் விதித்து காவல்துறை உத்தரவு
நாகையில் நாளை சனிக்கிழமை காலை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை 20 நிபந்தனைகள் விதித்துள்ளது இது தொடர்பாக செப்டம்பர் 19 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நாகை டவுன் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி வெளியிட்டுள்ள செயல்முறை ஆணை விளக்க குறிப்பில் மதியம் 12:25 முதல் ஒரு மணி வரை நிகழ்ச்சியை முடித்திட வேண்டும் வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழ்நாடு புதுச்சேரி