காரைக்குடி: சாக்கோட்டை: தொடர் மின்வெட்டால் விவசாயிகள் கடும் பாதிப்பு
சாக்கோட்டை வட்டாரத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.