புதுக்கோட்டை: அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு! பட்டா முறைகேடு! அதிர்ச்சியில் மக்கள்
புதுக்கோட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டுமனை பட்டா தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன. திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனிநபர் ஆக்கிரமித்த சூழலில், கள்ளக்குறிச்சியில் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டதாக மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.