தருமபுரி: கணவர் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் சென்ற இரண்டாவது மனைவி மீது தாக்குதல்
தருமபுரி அருகே கணவர் ஜம்பேரியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் சென்ற இரண்டாவது மனைவி மாதம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.