ஓசூர்: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : ஓசூர் வழியாக மும்பை சென்ற இரயிலில் மோப்பநாய் உதவியுடன் இரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : ஓசூர் வழியாக மும்பை சென்ற இரயிலில் மோப்பநாய் உதவியுடன் இரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை டெல்லி செங்கோட்டை பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்புகளை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழக எல்லையான ஓசூரில் மாநில எல்லை பகுதியான ஜூஜூவாடியில் அண்டை மாநி