விருத்தாசலம்: கடலூரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அமைச்சர் சி வே கணேசன் வேண்டுகோள்
முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நாளை கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற உள்ள நிலையில் இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கலந்து கொள்கிறார் இதில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டுகோள்