வேதாரண்யம்: மருதூர் வடக்கு ஊராட்சியில் உள்ள பெரியார் சிலை அருகில் அண்ணா பிறந்த நாளை ஒட்டி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை மற்றும் உறுதிமொழி ஏற்பு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செப்டம்பர் 15ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு ஊராட்சியில் உள்ள பெரியார் சிலை அருகில் பேரறிஞர் அண்ணாவின் திருஉருவப் படம் வைக்கபட்டு மாலை அணிவித்தனர். முன்னதாக கழகக் கொடியை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் எனும் உறுதி