திருச்சி: ரூ.30-க்கு அரிசி விற்பனை: அரிசி விலை குறையும் என அமைச்சர் வெங்கட்ரமணன் நம்பிக்கை
அரிசி விலையைக் குறைக்கவே கிலோ ரூ.30-க்கு அரிசி விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். இதுவரை 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் பாதுகாப்பிற்காகப் புதிய கிடங்குகள் திறக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.