மதுரை கிழக்கு: மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற விஜயதசமி அம்பு எய்தல் விழா!
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் விஜயதசமி விழாவையொட்டி வன்னி மரத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜான்சி ராணி பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளைத் தரிசித்தனர்.