வால்பாறை: குரங்கு முடி குடியிருப்பகுதியில் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்
ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரங்குமுடி பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர் மேலும் பகல் நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் அப் அண்ட் டவுன் என்று அழைக்கப்படுகின்ற காட்டு யானை தந்தங்கள் ஒன்று கீழ்நோக்கியும் மற்றொன்று மேல் நோக்கியும் இருப்பதால் இதற்கு அப்பெயர் வைத்து அழைக்கின்றனர் கடந்த நான்கு நாட்களாக குரங்கு முடி முருகன் எஸ்டேட் பகுதியில் உலா வரும்