தேனி: தேனி மாவட்டம்: காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
Theni, Theni | Oct 4, 2026 தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சொத்து, இடம் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் குறித்த புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.