கோவை வடக்கு: கோவை: கிணற்றில் தவறி விழுந்து 43 வயது நபர் பலி - காவல்துறையினர் விசாரணை
கோவை கோவில் பாளையம் அருகே கோவிந்தநாயக்கன் பாளையத்தில் கிணற்றில் விழுந்து 43 வயது நபர் உயிரிழந்தார். இன்று காலை நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு துறையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.