மயிலாடுதுறை: கங்கணம் புதூர் அருண்மொழித் தேவன் சேனாதிமங்கல ம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகள் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதை சௌமியா அன்பு மணி பார்வையிட்ட
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த பருவமழை காரணமாக கங்கனம்புத்தூர், அருண்மொழித்தேவன், கடுவன்குடி, ஏனாதிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதமடைந்தது. காவிரி ஆற்றின் கிளை ஆறான வெட்டாற்றில் ஆகாய தாமரைகள் படர்ந்து வெள்ள நீர் வடிவதற்கு தடையாக இருந்த காரணத்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இன்று மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பசுமைத்தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி பாதிக்கப்ப