நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேல வீதி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் வயது 26 கொத்தனாரன இவர் புதிதாக கட்டி வரும் தனது வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக மின்மோட்டார் இயக்க ஸ்விட்ச் போட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார் இது தொடர்பாக அருண்குமாரின் தாயார் கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கண்ணபுறப்ப போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்