சங்கரன்கோயில்: நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியினுடைய நகர்மன்ற கூட்டம் புதிய நகர் மன்ற தலைவர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பிய அதிமுகவினருக்கு முறையான பதில் தெரிவிக்காத நகராட்சி ஆணையாளரை கண்டித்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது