கோவை வடக்கு: கோவையில் களைகட்டும் இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்: 64 வீரர்கள் பங்கேற்பு!
கோவையில் தொடங்கிய இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2026-27 தொடரின் இரண்டாவது சுற்றில் 64 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.