தமிழக அரசு வரும் ஆ.5-ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, இலவச மின்சார திட்டம், கல்வி கடன், வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பு. இந்த பட்ஜெட்டில் என்னென்ன இருக்குமோ என்று தெரிந்துகொள்ளுங்க!