திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை குறிஞ்சிநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமேஷ்வரியின் மகன் மனோஜ்குமார் (23)கண்டித்துள்ளர். மேலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மனோஜ்குமார் கோபாலகிருஷ்ணணை இரும்பு கம்பியால் தாக்கி கீழே தள்ளியதில் உயிரிழந்தார்.