மதுரை கிழக்கு: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரைக்கு மாற்றப்பட்ட தொடக்க விழா
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தருகிறார். பாதுகாப்பு மற்றும் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்கும் காரணங்களால், உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த விழா மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.