கோவை வடக்கு: கோவையில் கோலாகலமாக தொடங்குகிறது தீபாவளி உட்சவ் 2026: ஷாப்பிங் மற்றும் பல உற்சாக அம்சங்கள்!
கோவை ஆர்.எஸ். புரம் லேடிஸ் கிளப்பில் செப்டம்பர் 19, 20 தேதிகளில் தீபாவளி உட்சவ் 2026 நடைபெறுகிறது. பெண் தொழில்முனைவோரின் தயாரிப்புகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் தொண்டு அரங்குகள் இடம்பெறும் இந்த இரண்டு நாள் கண்காட்சிக்கு அனைவரும் வருக!