தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை தங்கப்பட்டறையில் வட மாநில தொழிலாளர்கள் 4பேர் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு ஓட்டம் போலீஸ் விசாரணை
வண்ணாரப்பேட்டை தங்கப்பட்டறையில் வட மாநில தொழிலாளர்கள் நான்கு பேர் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கடைகளை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர் நடைபெற்ற யில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் திருடி கொண்டு தலைமறைவு இது தொடர்பாக உரிமையாளர் ஹாரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்