Public App Logo
Jansamasya
Agra
Cbi
Politics
Abvp
���ायल
Fatehpur
Jodhpur
Amitshah
Uppolice
Punjab
Live
Pratapgarh
Westbengal
Ballia
Farrukhabad
Mirzapur
Rain
Haridwar
Tikamgarh
Trending
Prayagraj
Modiji
Protest
���तरपुर
���ोगी_आदित्यनाथ
Letestnews
Arvindkejriwal
Weather
Hapur

கொடைக்கானல்: நட்சத்திர ஏரியில் குடைகளை பிடித்த படியே படகு சவாரி மேற்கொண்டு உற்சாகம் 2வது நாளாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு தடை

Kodaikanal, Dindigul | Nov 30, 2025
கொடைக்கானலில் சனிக்கிழமை முதல் தற்போது வரை தொடர்ந்து லேசான காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை காரணத்தினால் பல்வேறு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் அருவியை கண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்

MORE NEWS