வேதாரண்யம்: ஆறு காட்டு துறை மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது
வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆறுகாட்டுத்துறையில் கருப்பு கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேதாரண்யம் தாலுகா கோடியக் கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் வரையில் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்