கிள்ளியூர்: கன்னியாகுமரி: இளம்பெண்ணை ஏமாற்றி குடும்பம் நடத்திய ஏட்டு மீது வழக்கு!
கணவன்-மனைவி பிரச்சனையை தீர்க்க வந்த பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்தி குழந்தைப் பெற்ற பிறகு ஏமாற்றிய தனிப்பிரிவு ஏட்டு சாம்சன் மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.