Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
मौत
बीजेपी
विधायक
Congress
Modi
Delhi
Viral
Odisha
Rajasthan
अमित_शाह
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Cricket
शादी

பெரம்பலூர்: 'அன்பு கரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உள்ளவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அழைப்பு

Perambalur, Perambalur | Jul 31, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் அன்புக் கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் அருகாமையில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலோ அல்லது மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்,

MORE NEWS