பெரம்பலூர்: பெரம்பலூரில் கடன் மேளா: அரசு கடன் உதவி பெற பொம்மனப்பாடியில் குவிந்த மக்கள்
பெரம்பலூர் பொம்மனப்பாடி கூட்டுறவு சங்கத்தில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் மேளா மற்றும் உறுப்பினர் கல்வி முகாம் நடைபெற்றது. அரசு கடன் திட்டங்கள் குறித்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.