நாகை மாவட்டம் நாகூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருஞ்சாத்தங்குடி பிள்ளையார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவாதீயவன் வயது 23 இவர் வீட்டு வாசலில் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான அதிவேக இரு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்