திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட மைய நூலகத்தில்
சொற்களம் நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட மைய நூலகம் இணைந்து நடத்தும் சொற்களம் மாதாந்திர சிந்தனைக் கூடுகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவரையும் வாசகர் வட்ட பொருளாளர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் பிரேமா வாழ்த்துரை வழங்கினார். வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் அமலா மேரி தலைமை தாங்கினார்.