தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புதிதாக நகர திமுக அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது இதில் அமைச்சர் கீதா ஜீவன் எம் பி கனிமொழி கருணாநிதி ஆகியோர் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் சேர்மன் கருணாநிதி மற்றும் எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன் சண்முகையா மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.