தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பெரியார் பூங்கா அருகே குப்பை லாரி பள்ளத்தில் சிக்கி விபத்து.
புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் 39 வது வார்டு பெரியார் பூங்கா அருகே வடிகால் பணி ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது இங்கு குழிகளை சரியாக மூடாததால் இன்று குப்பை லாரியின் சக்கரம் அதில் சிக்கிக்கொண்டது இதனால் பொதுமக்கள் பாதிப்பு மேலும் வடசென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வாடிக்கால் பணி என்பது ஒப்பந்ததாரர் கவனமாக செயல்படாததால் ஆங்காங்கே இது போல் விபத்துக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.