வலங்கைமான்: மேலவிடையல் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்