திருப்போரூர்: தையூர் தனியார் திரையரங்கிற்கு வருவோரால் சாலையில் போக்குவரத்து நெரிசல்
தையூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு வருவோர், சாலையோரத்தில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.