நாகப்பட்டினம்: வரும் 25ஆம் தேதி நாகப்பட்டினம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 2025-செப்டம்பர் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.09.2025 வியாழன் அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் நாகப்பட்டினம் கோட்டத்தில் 2025-செப்டம்பர் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25.09.2025 வியாழன் அன்று முற்பகல் 11.