புதுக்கோட்டை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் தலைமையாசிரியர் அதிரடி கைது!
திருச்சி சமயபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் ஜெயராஜ் கைது. தலைமை ஆசிரியர் அறையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்ன? பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறிய பகீர் தகவல் இதோ!