திருப்பத்தூர்: பேராம்பட்டு , சிம்மணபுதூர் ஊராட்சியில் 1 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக தார்சாலை அமைக்க பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சி சின்ன பேராம்பட்டு முதல் சகாதேவன் வட்டம் வரை மற்றும் சிம்மணபுதூர் ஊராட்சி அன்பு நகர் முதல் தாதராமனூர் வரை புதிதாக தார்சாலைகள் அமைக்க 1 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று தார் சாலைகள் அமைக்க பூமி பூஜைகள் நடைபெற்றது.