Public App Logo
Profile Picture

Tirupattur kural

@tamilan.vlrgmail.com
300850Followers
436Following
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்
திருப்பத்தூர்: கஞ்சா விற்ற மூன்று வாலிபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது
திருப்பத்தூர்: எலவம்பட்டி ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்
திருப்பத்தூர்: எலவம்பட்டி ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்
திருப்பத்தூர்: ரயில் நிலையம் அருகே ஓடும் ரெயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது
திருப்பத்தூர்: தமிழக அரசை கண்டித்து அரசு பூங்கா எதிரில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்
திருப்பத்தூர்: புதுப்பேட்டை ரோடு பகுதியில் அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல், போலிசார் விசாரணை
திருப்பத்தூர்: கோடியூர் கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தர வலியுறுத்தி திருப்பத்தூரில் சிறை நிரப்பும் போராட்டம்
திருப்பத்தூர்: சுந்தரம்பள்ளியில் தடுப்பு சுவர் மீது பைக் மோதி கூலித்தொழிலாளி படுகாயம், போலிசார் விசாரணை
திருப்பத்தூர்: பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தின விழா - எஸ்பி பங்கேற்பு
திருப்பத்தூர்: குரும்பேரி ஊராட்சியில் மின் மோட்டார் ஒயர்கள் தொடர் திருட்டு, போலிசார் விசாரணை
திருப்பத்தூர்: பேராம்பட்டு அருள்மிகு ஶ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயிலில் எம்எல்ஏ சாமி தரிசனம்
திருப்பத்தூர்: உஸ்மானியா பள்ளியில் போதைப்பொருள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பத்தூர்: அனேரி ஊராட்சியிலுள்ள  தடுப்பனையை நேரில் ஆய்வு செய்த கலெக்டர்
திருப்பத்தூர்: காடவெள்ளேரி பகுதியில் கால்நடை விழிப்புணர்வு முகாம், கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட  வடமாநில இளைஞரை பாதுகாப்பாக மீட்ட காவல்துறை, உறவினர்களிடம் ஒப்படைப்பு
திருப்பத்தூர்: கொரட்டி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் - இருவர் படுகாயம், மருத்துவமனையில் தர்ணா, போலிசார் விசாரணை
திருப்பத்தூர்: ஆமை வேகத்தில் நடைபெறும் வெப்பாலம்பட்டி மேம்பாலம் பணி- வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருப்பத்தூர்: அண்ணா நகர் பகுதியில் 
முறையாக சாலை வசதி இல்லாததால்  108 ஆம்புலன்ஸ் விபத்து, கர்ப்பிணி பெண், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் ஆய்வு கூட்டம் - கலெக்டர் பங்கேற்பு
திருப்பத்தூர்: புதுப்பேட்டை ரோடு பகுதியில் கார் மீது மோதிய லாரி- போலிசார் விசாரணை