தருமபுரி: தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடங்கியது - 30% தள்ளுபடி அறிவிப்பு
தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியில் மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன் அவர்கள் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்தார். காதி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.