22 ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான சிலம்பப் போட்டி கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இப்போோட்டியில் வேல் கம்பில் முதலிடம் பிடித்து பழனி புதுஆயக்குடியை சேர்ந்த சாமிநாதன் மகன் கௌதம்குமார் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ வீர விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.