தண்டையார்பேட்டை: ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி தலைமையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம் ராமமூர்த்தி சட்டமன்ற அலுவலகத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி கழிவுநீர் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மின்வாரிய துறை அதிகாரிகளுடன் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை குறித்து கேட்டறிந்து கலந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்