மதுராந்தகம்: பார்த்தசாரதி கோவில் தெரு ஆக்கிரமிப்பால் கால்வாய் பணி பாதிப்பு
மதுராந்தகம் பார்த்தசாரதி கோவில் தெருவில் தனி நபர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கட்டுமானப் பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.