புதுக்கோட்டை: உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையத்தை ஆய்வு செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையத்தை புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் இன்று காலை ஆய்வு செய்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவால் துவக்கப்பட்ட மையத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.