அம்பாசமுத்திரம்: நெல்லை: சேர்வாலார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வாலார் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சேர்வாலார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 70.80 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.