தருமபுரி: தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு - மக்களின் கருத்தை அறிய புதிய முயற்சி
தருமபுரி புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதால், மீண்டும் பழைய பேருந்து நிலையத்தைச் செயல்படுத்தக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இதற்காக QR கோடு அறிமுகப்படுத்தப்பட்டு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.