கோவில்பட்டி: கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தணிக்கை
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா கோவில்பட்டி திருநெல்வேலி சாலையில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உரிய பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்கிறதா எனவும் உரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் பொது மக்களிடம் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்கிறார்களா எனவும் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர் தொடர்ந்து பேருந்து நிறுத்தம் உள்ள இடங்களில் நிறுத்தாத பேருந்துகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை எடுத்தார்