கோவை வடக்கு: டேலி பிரீமியர் லீக் 2026: கோவை மாணவி சகானா முதலிடம்
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற டேலி பிரீமியர் லீக் 2026 போட்டியில், சங்கரா கல்லூரி மாணவி சகானா முதலிடம் பெற்றுள்ளார். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.