பெரம்பலூர்: பெரம்பலூர் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 80 சவரன் கொள்ளை: 2 பேர் அதிரடி கைது!
பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டில் 80 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சேலத்தைச் சேர்ந்த தீனா மற்றும் காளியப்பன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21.5 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.