விக்கிரவாண்டி: மூனாருக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற காரானது விக்கிரவாண்டியில் ஏற்பட்ட விபத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் மூவர் காரில் சிக்கி பரிதாபமாக உ
கொளத்தூரை சார்ந்த சம்சுதீன், ரிஷி,மோகன், தீபக்,அப்துல் அஜீஸ் ஆகிய ஐந்து இளைஞர்கள் ஆயுதபூஜை தொடர் விடுமுறையை காரணமாக சென்னையிலிருந்து மூனாருக்கு இன்று அதிகாலை காரில் சென்றனர். காரானது விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் காரினை ஓட்டி செண்டர் மீடியம் மீது மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் காரானது செண்டர் மீடிய