காரைக்குடி: சாக்கோட்டையில் தொடர் மின்வெட்டு: விவசாயம் பாதிப்பு என விவசாயிகள் புகார்
சாக்கோட்டை வட்டாரத்தில் தொடர் மின்வெட்டினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மின்சாரத் தட்டுப்பாட்டினால் பயிர் சாகுபடி மற்றும் தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.