மதுரை கிழக்கு: தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க புதிய IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டவாரியான கண்காணிப்பு அதிகாரிகள் பட்டியல் இதோ.